எண்ணாகமம் 12:1 - WCV
மோசே எத்தியோப்பியப் பெண்ணை மணந்திருந்தார்: அவர் மணந்திருந்த எத்தியோப்பியப் பெண்ணை முன்னிட்டு மிரியாமும் ஆரோனும் அவருக்கு எதிராகப் பேசினர்.