எண்ணாகமம் 11:6 - WCV
ஆனால் இப்பொழுதோ நம்வலிமை குன்றிப் போயிற்று: மன்னாவைத் தவிர வேறெதுவும் நம் கண்களில் படுவதில்லையே!”