எண்ணாகமம் 11:26 - WCV
இரண்டு மனிதர் பாளையத்திலேயே தங்கிவிட்டனர்: ஒருவன் பெயர் எல்தாது, மற்றவன் பெயர் மேதாது.அவர்கள் மீதும் ஆவி இறங்கியது: பதிவு செய்யப்பட்டவர்களில் இவர்களும் உண்டு: ஆனால் அவர்கள் கூடாரத்துக்குச் சென்றிருக்கவில்லை: ஆகவே அவர்கள் பாளையத்திலேயே இறைவாக்குரைத்தனர்: