எண்ணாகமம் 11:23 - WCV
ஆண்டவர் மோசேயிடம், “ஆண்டவரின் கை குறகிவிட்டதா? இப்போது எனது வார்த்தையின்படியே உங்களுக்கு நடக்குமா, இல்லையா என்று பார்” என்றார்.