எண்ணாகமம் 11:21 - WCV
ஆனால் மோசே கூறியது: என்னோடிருக்கும் காலாட்படையினர் எண்ணிக்கையோ ஆறு இலட்சம்: “அவர்கள் ஒரு மாதம் முழுதும் உண்ண அவர்களுக்கு இறைச்சி தருவேன்” என்று நீர் சொல்லியிருக்கிறீர்.