எண்ணாகமம் 11:20 - WCV
அது உங்கள் மூக்கில் வெளி வந்து உங்களுக்குத் திகட்டிப்போகும்வரை ஒரு மாதம் முழுதும் உண்பீர்கள்: ஏனெனில் உங்களிடையே இருக்கும் ஆண்டவரை நீங்கள் புறக்கணித்துவிட்டீர்கள்: “ ஏன் நாங்கள் எகிப்திலிருந்து வந்தோம்?” என்று கூறி அவர்முன் நீங்கள் அழுதிருக்கிறீர்கள்.