எண்ணாகமம் 11:17 - WCV
நான் இறங்கி வந்து அங்கே உன்னோடு பேசுவேன்: உன்னிலிருக்கும் ஆவியில் கொஞ்சம் எடுத்து நான் அவர்களுக்கு அளிப்பேன்: நீ மட்டும் சுமக்காதபடி மக்களின் பளுவை அவர்களும் உன்னோடு சேர்ந்து தாங்குவார்கள்.