எண்ணாகமம் 11:15 - WCV
இப்படியே எனக்குச் செய்வீரானால் உடனே என்னைக் கொன்றுவிடும்: உம் பார்வையில் எனக்குத் தயை கிடைத்தால் இந்தக் கொடுமையை நான் காணாதிருக்கட்டும்.