எண்ணாகமம் 10:8 - WCV
ஆரோனின் புதல்வரான குருக்கள் எக்காளங்களை ஊதவேண்டும்.எக்காளங்கள் உங்கள் தலைமுறைதோறும் நிலையான நியமமாக இருக்கும்.