மல்கியா 2:6 - WCV
மெய்ப்போதனை அவன் வாயிலிருந்து வெளிப்பட்டது. தீமை அவன் உதடுகளில் காணப்படவில்லை: அவன் என் திருமுன் அமைதியோடும் நேர்மையோடும் நடந்து கொண்டான்.