மல்கியா 1:5 - WCV
உங்கள் கண்களாலேயே இதைக் காண்பீர்கள்: கண்டு இஸ்ரயேலின் எல்லைக்கு அப்பாலும் ஆண்டவர் மாட்சி மிக்கவராய் இருக்கிறார் என்று சொல்வீர்கள்.”