சகரியா 9:4 - WCV
இதோ என் தலைவர் அவற்றைப் பறிமுதல் செய்வார்: அதன் அரணைக் கடலுக்குள் தூக்கி எறிவார்: அந்நகரும் நெருப்புக்கு இரையாகும்.