2
அதன் எல்லைக்கு அடுத்துள்ள ஆமாத்தும் ஞானத்தில் சிறந்த தீரும் சீதோனும் அவருக்கே சொந்தம்.
3
தீர் தன்னைச் சுற்றிலும் அரண் ஒன்றைக் கட்டியெழுப்பியது: தூசியைப் போல் வெள்ளியையும் தெருச் சேற்றைப்போல் பொன்னையும் சேமித்தது.
4
இதோ என் தலைவர் அவற்றைப் பறிமுதல் செய்வார்: அதன் அரணைக் கடலுக்குள் தூக்கி எறிவார்: அந்நகரும் நெருப்புக்கு இரையாகும்.