சகரியா 8:5 - WCV
நகரின் தெருக்களில் சிறுவரும் சிறுமியரும் நிறைந்திருப்பார்கள்: அவர்கள் அதன் தெருக்களில் விளையாடிக்கொண்டிருப்பார்கள்.”