சகரியா 8:3 - WCV
“ஆண்டவர் கூறுவது இதுவே: சீயோனுக்கு நான் திரும்பி வரப்போகிறேன்: எருசலேம் நடுவில் குடியிருக்கப் போகிறேன்: எருசலேம் 'உண்மையுள்ள நகர்' என்றும், படைகளின் ஆண்டவரது மலை 'திருமலை' என்றும் பெயர்பெற்று விளங்கும்.