சகரியா 8:2 - WCV
“சீயோன்மீதுள்ள அன்பு வெறியால் நான் கனன்று கொண்டிருக்கின்றேன்: அதன் மீதுள்ள அன்புவெறியால் நான் சினமுற்றிருக்கின்றேன்.