சகரியா 8:17 - WCV
ஒருவருக்கு எதிராக மற்றொருவர் தீமை செய்ய மனத்தாலும் நினைக்க வேண்டாம்: பொய்யாணை இடுவதை விரும்பாதீர்கள்: ஏனெனில், இவற்றையெல்லாம் நான் வெறுக்கிறேன், “ என்கிறார் ஆண்டவர்.