சகரியா 8:15 - WCV
அவ்வாறே இந்நாள்களில் மீண்டும் எருசலேமுக்கும் யூதாவின் குடும்பத்தாருக்கும் நன்மை செய்யத் திட்டமிட்டுள்ளேன்: ஆகையால் அஞ்சாதீர்கள்.