சகரியா 8:14 - WCV
ஆகவே படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “உங்கள் மூதாதையர் என்னைச் சினமடையச் செய்தபோது நான் கருணை காட்டாது உங்களுக்குத் தீங்கு செய்யத் திட்டமிட்டேன், “ என்கிறார் படைகளின் ஆண்டவர்.