சகரியா 8:13 - WCV
யூதா குடும்பத்தாரே! இஸ்ரயேல் குடும்பத்தாரே! வேற்றினத்தாரிடையே நீங்கள் ஒரு சாபச் சொல்லாய் இருந்தீர்கள்: இப்பொழுதே நான் உங்களை மீட்டருள்வேன்: நீங்களும் ஓர் ஆசி மொழி ஆவீர்கள்: அஞ்சாதீர்கள்: உங்கள் கைகள் வலிமை பெறட்டும்.”