சகரியா 8:12 - WCV
ஏனெனில், அவர்கள் அமைதியில் பயிர் செய்வார்கள். திராட்சைச் செடி தன் கனியைக் கொடுக்கும்: வயல் நிலம் தன் விளைவைத் தரும்: வானம் பனியைப் பொழியும்: நானோ இம்மக்களில் எஞ்சியிருப்போர் இவற்றையெல்லாம் உரிமையாக்கிக் கொள்ளச் செய்வேன்.