சகரியா 4:2 - WCV
“நீ என்ன காண்கிறாய்?” என்று என்னைக் கேட்க, நான், “இதோ முழுவதும் பொன்னாலான விளக்குத் தண்டு ஒன்றைக் காண்கிறேன்: அதன் உச்சியில் கிண்ணம் ஒன்று உள்ளது: அக்கிண்ணத்தின்மேல் ஏழு அகல்கள் இருக்கின்றன: மேலே உள்ள ஒவ்வோர் அகலுக்கும் ஏழு மூக்குகள் உள்ளன: