சகரியா 2:5 - WCV
ஏனெனில் அதைச் சுற்றிலும் நானே நெருப்புச் சுவராய் அமைவேன்: அதனுள் உறையும் மாட்சியாய் விளங்குவேன், “ என்கிறார் ஆண்டவர்.