சகரியா 14:20 - WCV
அந்நாளில் குதிரைகளின் கழுத்திலுள்ள மணிகளில் “ஆண்டவருக்கென அர்ப்பணிக்கப்பட்டவை” என்று எழுதப்பட்டிருக்கும். ஆண்டவரின் கோவிலில் இருக்கும் பானைகள் பலிபீடத்தின் முன்னிருக்கும் கிண்ணங்களைப் போலிருக்கும்.