சகரியா 11:9 - WCV
அப்போது, “இனி நான் உங்களை மேய்க்கப்போவதில்லை: சாவது சாகட்டும்: அழிவது அழியட்டும்: மீதியிருப்பவை ஒன்றை ஒன்று கடித்துக் தின்னட்டும்”