சகரியா 11:8 - WCV
ஒரே மாதத்தில் நான் மூன்று ஆயர்களை ஒழித்து விட்டேன்: நான் அவர்களைப் பொறுத்தமட்டில் பொறுமை இழந்து விட்டேன்: அவர்களும் என்னை வெறுத்தார்கள்.