சகரியா 11:17 - WCV
ஆடுகளைக் கைவிடுகிற பயனற்ற என் ஆயனுக்கு ஐயோ கேடு! அவனுடைய கைமேலும் வலக்கண் மேலும் வாள் வந்து விழட்டும்: அவனது கை முற்றிலும் சூம்பிப் போகட்டும்: அவனது வலக்கண் இருண்டு முற்றிலும் குருடாகட்டும்.