சகரியா 11:14 - WCV
யூதாவுக்கும் இஸ்ரயேலுக்கும் இடையே இருந்த சகோதர ஒருமைப்பாடு முறியும்படி “ஒன்றிப்பு” என்ற இரண்டாம் கோலையும் நான் ஒடித்துப் போட்டேன்.