சகரியா 11:13 - WCV
ஆண்டவர் என்னிடம், “கருவூலத்தை நோக்கி அதைத் தூக்கி எறி: இதுதான் அவர்கள் எனக்கு அளித்த சிறந்த மதிப்பீடு!” என்றார். அவ்வாறே நான் அந்த முப்பது வெள்ளிக் காசுகளையும் கையிலெடுத்து ஆண்டவரின் இல்லத்திலிருந்த கருவூலத்தில் எறிந்துவிட்டேன்.