சகரியா 11:1 - WCV
லெபனோனே! உன் வாயில்களைத் திறந்துவை: நெருப்பு உன் கேதுரு மரங்களைச் சுட்டெரிக்கட்டும்.