சகரியா 10:2 - WCV
குலதெய்வங்களை வீணானதையே கூறுகின்றன: குறிசொல்வோர் பொய்க்காட்சி காண்கின்றனர்: அவர்கள் போலிக் கனவுகளை எடுத்துரைக்கின்றனர்: வெறுமையான ஆறுதல் மொழிகளைச் சொல்கின்றனர்: ஆதலால், மக்கள் ஆடுகளைப்போல் சிதறுண்டு அலைந்தனர்: ஆயரில்லாததால் துன்புறுகின்றனர்.