சகரியா 1:16 - WCV
ஆதலால் இரக்கத்துடன் எருசலேமுக்குத் திரும்பி வருகிறேன், “ என்கிறார் ஆண்டவர். “அங்கே என் இல்லம் கட்டப்படும்: எருசலேமின்மேல் அளவு நூல் பிடிக்கப்படும், “ என்கிறார் படைகளின் ஆண்டவர்.