ஆகாய் 2:21 - WCV
“யூதாவின் ஆளுநனாகிய செருபாபேலிடம் இவ்வாறு சொல்: 'நான் விண்ணுலகையும் மண்ணுலகையும் ஒருங்கே அசைக்கப் போகிறேன்: