செப்பனியா 3:9 - WCV
அக்காலத்தில் நான் மக்களினங்களுக்குத் தூய நாவினை அருள்வேன்: அப்போது அவர்கள் அனைவரும் ஆண்டவரின் பெயரால் மன்றாடி ஒருமனப்பட்டு அவருக்குப் பணிபுரிவார்கள்.