செப்பனியா 1:3 - WCV
அனைத்தையும் அழித்துவிடுவேன், “ என்கிறார் ஆண்டவர். “மனிதரையும் விலங்குகளையும் அழிப்பேன்: வானத்துப் பறவைகளையும் கடல் மீன்களையும் ஒழிப்பேன்: கொடியவர்களை இடறிவிழச் செய்வேன்: மனித இனம் மண்ணுலகில் இல்லாதவாறு அற்றுப் போகச் செய்வேன்,” என்கிறார் ஆண்டவர்.