செப்பனியா 1:11 - WCV
நகரின் கீழ்ப்பகுதியில் குடியிருப்போரே! கதறி அழுங்கள்: ஏனெனில், வணிகர் அனைவர்க்கும் அழிவு வருகின்றது: பணம் படைத்தவர் அனைவரும் வெட்டி வீழ்த்தப்படுகின்றனர்: