ஆபகூக் 3:2 - WCV
ஆண்டவரே, உம்மைப்பற்றிக் கேள்வியுற்றேன்: ஆண்டவரே, உம் செயலைக் கண்டு அச்சமடைகிறேன்: எங்கள் வாழ்நாள் காலத்திலேயே அதை மீண்டும் செய்யும்: காலப்போக்கில் அதை அனைவரும் அறியும்படி செய்யும்: சினமுற்றபோதும் உமது இரக்கத்தை நினைவு கூரும்.