ஆபகூக் 3:19 - WCV
ஆண்டவராகிய என் தலைவரே என் வலிமை: அவர் என் கால்களைப் பெண்மானின் கால்களைப் போலாக்குவார்: உயர்ந்த இடங்களுக்கு என்னை நடத்திச் செல்வார்.