ஆபகூக் 3:16 - WCV
இதை நான் கேட்கும்போது என் உடல் நடுநடுங்குகின்றது: அப்போரொலியைக் கேட்பதனால் என் உதடுகள் துடிதுடிக்கின்றன: என் எலும்புகள் உளுத்துப் போகின்றன: என் காலடிகள் நிற்கும் இடத்திலேயே தடுமாறுகின்றன: எங்களைத் தாக்கும் மக்கள்மீது இடுக்கண் வரும் நாள்வரை அமைதியாய்க் காத்திருப்பேன்.