ஆபகூக் 3:15 - WCV
ஆனால், நீர் உம்முடைய குதிரைகளால் ஆட்கடலை மிதித்து, பெருவெள்ளக் குவியலைச் சிதறடிக்கின்றீர்.