ஆபகூக் 3:12 - WCV
சினத்தோடு மண்ணுலகில் நடந்து போகின்றீர்: சீற்றம்கொண்டு வேற்றினத்தாரை நசுக்குகின்றீர்.