ஆபகூக் 3:10 - WCV
மலைகள் உம்மைக் கண்டு நடுங்கின்றன: பெரும் வெள்ளங்கள் பீறிட்டுப் பாய்கின்றன: ஆழ்கடல் தன் இரைச்சலை எழுப்புகின்றது: அது தன் கைகளை மேலே உயர்த்துகின்றது.