ஆபகூக் 2:20 - WCV
ஆனால் ஆண்டவர் தம் புனித கோவிலில் வீற்றிருக்கின்றார்: அவர் திருமுன் மண்ணுலகெங்கும் மௌனம் காப்பதாக.