ஆபகூக் 2:1 - WCV
நான் காவல் மாடத்தில் நிற்பேன்: கோட்டைமேல் நின்று காவல் புரிவேன்: என் வாயிலாக ஆண்டவர் என்ன கூறப்போகின்றார் என்றும் என் முறையீட்டுக்கு என்ன விடையளிப்பார் என்றும் கண்டறிவதற்காகக் காத்திருப்பேன்.