ஆபகூக் 1:16 - WCV
ஆதலால், தங்கள் வலைக்குப் பலி செலுத்துகின்றார்கள்: பறிக்குத் தூபம் காட்டுகின்றார்கள்: ஏனெனில் அவற்றாலேயே இன்பமான வாழ்வை அடைகின்றார்கள்: அறுசுவை உணவைப் பெறுகின்றார்கள்.