நாகூம் 3:7 - WCV
உன்னை நோக்குவோர் எல்லாரும் உன்னிடமிருந்து பின்வாங்கி, “நினிவே பாழாய்ப் போனது: அவளுக்காகப் புலம்புவோர் யாரேனும் உண்டோ?” என்று சொல்வார்கள். உன்னை தேற்றுவோரை எங்கே தேடுவேன்?