நாகூம் 3:19 - WCV
உன் காயத்துக்கு மருந்தில்லை, உன் புண் குணமாகாது: உன்னைப்பற்றிய செய்தி கேட்கும் யாவரும் கைகொட்டுவர்: ஏனெனில், உன் இடைவிடாத கொடுமையால் துன்புறாதவர் ஒருவரும் இல்லை.