நாகூம் 3:11 - WCV
நீயும் குடிவெறியில் மயங்கிக் கிடப்பாய்: நீயும் உன் பகைவரிடமிருந்து தப்புமாறு புகலிடம் தேடி அலைவாய்.