நாகூம் 2:4 - WCV
வெறிபிடித்தவனைப்போல் தேர்கள் தெருக்களில் ஓடுகின்றன: திறந்த வெளியில் அவை அங்குமிங்குமாய் விரைகின்றன: தீப்பந்தங்களைப்போலச் சடர்விடுகின்றன: மின்னலைப்போலப் பாய்கின்றன.