நாகூம் 2:13 - WCV
இதோ! படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: உனக்கு எதிராக நான் எழும்புவேன்: உன் தேர்களைச் சுட்டுச் சாம்பலாக்குவேன்: உன் இளம் சிங்கங்கள் வாளுக்கு இரையாகும்: நாட்டில் உனக்கு இரை இல்லாதபடி செய்வேன்: உன் தூதர்களின் குரலை இனி யாரும் கேட்கமாட்டார்கள்.